அஞ்சலை அம்மா சிலைக்கு… தவெக தலைவர் விஜய் மரியாதை..
சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மா சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செய்தார். சென்னை பனையூர் அலுவலகத்தில் உள்ள அஞ்சலை அம்மா சிலைக்கு விஜய் மாலை அணிவித்தார். அஞ்சலை அம்மா நினைவு நாளையொட்டி,… Read More »அஞ்சலை அம்மா சிலைக்கு… தவெக தலைவர் விஜய் மரியாதை..