தஞ்சை அருகே டிப்பர் லாரி டூவீலரில் மோதி கண்டக்டர் பலி….
தஞ்சை மாவட்டம், பனையக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அரவிந்தன் (27). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அரவிந்தன் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். தஞ்சை அருகே… Read More »தஞ்சை அருகே டிப்பர் லாரி டூவீலரில் மோதி கண்டக்டர் பலி….