Skip to content

2025

2026 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”…நடிகர் வடிவேலு.!

  • by Authour

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, திடீரென சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நேற்றிரவு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, தமிழகத்தில்… Read More »2026 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”…நடிகர் வடிவேலு.!

சீமான் இன்று கைதாகிறார்? சென்னையில் பரபரப்பு

  • by Authour

 நாதக  தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​சார்  பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர்… Read More »சீமான் இன்று கைதாகிறார்? சென்னையில் பரபரப்பு

”விண்ணை தாண்டி வருவாயா” படம் 15 ஆண்டுகள் நிறைவு….நடிகை திரிஷா நெகிழ்ச்சி….

  • by Authour

விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நடிகை திரிஷா அனைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத் தாண்டி… Read More »”விண்ணை தாண்டி வருவாயா” படம் 15 ஆண்டுகள் நிறைவு….நடிகை திரிஷா நெகிழ்ச்சி….

முதல்வர் ஸ்டாலினுடன் -கவிஞர் வைரமுத்து சந்திப்பு….

  • by Authour

கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து‘வைரமுத்தியம்’என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், ….  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன். வைரமுத்து படைப்புலகம் குறித்த… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் -கவிஞர் வைரமுத்து சந்திப்பு….

மனைவியை வெட்டிக்கொன்ற கொடூர கணவன்…. ஆயுள் தண்டனை விதிப்பு..

மனைவியை பேருந்து நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2014ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மேடை நடனக் கலைஞரான பிரியாவை, மதீஸ்வரன் என்பவர்… Read More »மனைவியை வெட்டிக்கொன்ற கொடூர கணவன்…. ஆயுள் தண்டனை விதிப்பு..

சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில்  இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சம்மனை  கதவில் ஒட்டிய நோக்கம் என்ன?  நான்  ஓடிப்போகப்போறது இல்லை.  சம்மனை ஒட்டுவதால் கதவு பாழாகிறது… Read More »சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி

கவர்னர் சொல்கிறார்

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தனது  எக்ஸ் தளத்தில்  கூறியிருப்பதாவது: தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட… Read More »கவர்னர் சொல்கிறார்

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…… தஞ்சையில் +2 மாணவன் போக்சோவில் கைது….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன், கடந்த 2023ம் ஆண்டு, இன்ஸ்டகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன்… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…… தஞ்சையில் +2 மாணவன் போக்சோவில் கைது….

திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

சார்ஜாவில் இருந்து திருச்சி  வந்த விமான பயணிகளிடம்  வான்  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது  ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரை தனிமைப்படுத்தி, அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரிடம்… Read More »திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

தஞ்சை அருகே டிப்பர் லாரி டூவீலரில் மோதி கண்டக்டர் பலி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பனையக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அரவிந்தன் (27). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அரவிந்தன் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். தஞ்சை அருகே… Read More »தஞ்சை அருகே டிப்பர் லாரி டூவீலரில் மோதி கண்டக்டர் பலி….

error: Content is protected !!