Skip to content

2025

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

திருச்சி  மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (03.03.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள் மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்கா 350 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்குக் கொடுத்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெள்ளை… Read More »அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி

திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 131 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. அந்த தேர்வில் 16,864 மாணவிகள் 14,716 மாணவர்கள் என மொத்தம்… Read More »திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

நாகையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.200 கோடி  நலத்திட்ட உதவிகள்  வழங்கி பேசினார். அப்போது அவர்  பேசியதாவது: கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை ராணுவம் மோதி படகுகளை… Read More »கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

பரம்பரை சொத்து… யூடியூப் பார்த்து கொலை செய்த வாலிபர்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜம்புகுட்டப்பட்டியில் யூடியூப் பார்த்து பங்காளியை தீர்த்துக் கட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாத்தா சொத்தை கிரையம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பங்காளியை மண்வெட்டியால் அடித்துக்கொன்று நாடகமாடிய இளைஞர்.  6 மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு… Read More »பரம்பரை சொத்து… யூடியூப் பார்த்து கொலை செய்த வாலிபர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

சென்னை-கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…. சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்

  • by Authour

கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2 கிலோமீட்டர் தொலைவிற்கு ஸ்தம்பித்தது போக்குவரத்து நெரிசல். பறக்கும் சாலை திட்டத்தால் சாலையின் நடுவில் அடிக்கப்பட்டுள்ள இரும்பு தகடுகள் – குறுகலான சாலையால்  போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.… Read More »சென்னை-கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…. சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்

பாலியல் வழக்கு: சீமான் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை  பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைத்ததாக நடிகை  விஜயலட்சுமி  சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக  வளசரவாக்கம் போலீசார்  கடந்த சில தினங்களுக்கு முன் சீமானிடம் விசாரணை… Read More »பாலியல் வழக்கு: சீமான் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

பணத்தகராறு… டிரைவரை கடத்தி மிரட்டிய டிராவல்ஸ் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி(25), சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். கோபி அந்த நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் முன்பணம் பெற்றுவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் வேலையிலிருந்து… Read More »பணத்தகராறு… டிரைவரை கடத்தி மிரட்டிய டிராவல்ஸ் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது…

நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு

நடிகர் திலகம்  சிவாஜியின் மூத்த மகன்  ராம்குமார், தற்போது அவர் பாஜகவில் உள்ளார்.  இவரது மகன் துஷ்யந்த்  சில படங்களில் நடித்தார்.  இவர்  ஈசன் புரடக்‌ஷன்ஸ் சார்பில் ஜகஜால கில்லடி என்ற படத்தை தயாரிக்க … Read More »நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!