தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மகன் திருமணம் நேற்று கோவையில் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன், முன்னாள் கவர்னர் தமிழிசை மற்றும் அதிமுக முன்னாள்… Read More »தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை