கரூரில் ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்…
கரூர் தாந்தோணிமலை மலையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத பெருந்திருவிழா மற்றும் தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் இந்தாண்டு… Read More »கரூரில் ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்…