Skip to content

2025

30 ஆண்டுகள் இதே தொகுதிகள் நீடிக்க வேண்டும்- அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

இந்தியாவில்  அடுத்த ஆண்டு மக்களவை தொகுதிகள் சீரமைக்கப்படுகிறது. அப்போது  வட மாநிலங்களில் அதிக தொகுதிகள் உயர வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்பட  தென்னிந்திய மாநிலங்களில்  தொகுதிகள் அதிகப்படுத்தப்படாமல், குறைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.… Read More »30 ஆண்டுகள் இதே தொகுதிகள் நீடிக்க வேண்டும்- அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மாடு முட்டி 10ம் வகுப்பு மாணவர் பலி.. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ் என்பவரின் மகன் தீரண்பெண்டிக்ட். இவர் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த தீரண்… Read More »மாடு முட்டி 10ம் வகுப்பு மாணவர் பலி.. தஞ்சையில் பரிதாபம்…

தமிழகத்தில் வெப்ப நிலை 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும்!….

  • by Authour

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு… Read More »தமிழகத்தில் வெப்ப நிலை 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும்!….

நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 பேர் கைது… எஸ்கேப் ஆன ஒருவருக்கு கால் முறிவு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஷ. முகமது உசேன் (35). திருச்சி 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக உள்ள இவர் சனிக்கிழமை மாலை வீட்டருகே தனது குழந்தையுடன்… Read More »நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 பேர் கைது… எஸ்கேப் ஆன ஒருவருக்கு கால் முறிவு…

கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

  • by Authour

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் 40 நாட்கள் நோன்பு இருந்து, மக்களுக்கு உபதேசங்கள் செய்தார். இந்த  நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடிக்கிறார்கள். அதன் தொடக்க  தினத்தை  சாம்பல் புதன் என அனுசரிக்கிறார்கள்.  இன்று… Read More »கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து…. குப்பை இயந்திரம் சேதம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில் அரசு காலணி அருகே உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு 48 வார்டுகளுக்கு உட்பட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு சேகரிக்கப்பட்டு மலை போல்… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து…. குப்பை இயந்திரம் சேதம்..

இந்தி திணிப்பு… அரியலூரில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்..

திமுக கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி, அரியலூர் சட்டமன்றத் தொகுதி, திருமானூர் ஒன்றியம், ஏலாக்குறிச்சியில், மாவட்ட கழக இளைஞரணி சார்பில் “இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம்,… Read More »இந்தி திணிப்பு… அரியலூரில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்..

சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில் நடந்தது.  இதில் இந்தியா- பாகிஸ்தான்  அணிகள்  இதில் மோதின.     டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி நான்கு சுழற்பந்து… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி- கவலைக்கிடம்

  • by Authour

பிரபல சினிமா பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல  பின்னணி பாடகி கல்பனா. இவர் ஐதராபாத்தில்… Read More »பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி- கவலைக்கிடம்

மயிலாடுதுறை…அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ஷகிலா பானு… Read More »மயிலாடுதுறை…அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

error: Content is protected !!