Skip to content

2025

செங்கோட்டையன் கூட்டம்: எடப்பாடி ஆதரவாளருக்கு அடிஉதை

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடிக்கு எதிராக  மூத்த  நிர்வாகி செங்கோட்டயன்  போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்  செங்கோட்டையன்  மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் நடந்து… Read More »செங்கோட்டையன் கூட்டம்: எடப்பாடி ஆதரவாளருக்கு அடிஉதை

தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி…..விவசாயிகள் பங்கேற்பு…

தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் பணிமனை கும்பகோணத்தில் நடந்தது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் பணிமனை நடந்ததில் கும்பகோணம், திருவிடைமருதூர்,… Read More »தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி…..விவசாயிகள் பங்கேற்பு…

தஞ்சை அய்யம்பேட்டை அருகே ஆதார் சிறப்பு முகாம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கர் பேட்டை, பட்டுகுடி கிராமங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ஆதாரில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பிழை… Read More »தஞ்சை அய்யம்பேட்டை அருகே ஆதார் சிறப்பு முகாம்…

புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி மணவிழான் தெருவை சேர்ந்தவர் ரகமத்துல்லா(58) இவர்  ஒரு  வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை ஜே. எம். கோர்ட்டுக்கு  இன்று வந்திருந்தார்.  கோர்ட்  வளாகத்தில் நின்று கொண்டிருந்த ரகமத்துல்லா 11 மணி அளவில்… Read More »புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்- பூமி பூஜை…

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பவதற்கான பணிகளை பூமி பூஜையுடன் இஸ்ரோ தொடங்கியுள்ளது.  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்தாண்டு தமிழகம் வந்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அன்றைய தினமே ரோகிணி… Read More »குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்- பூமி பூஜை…

அரையிறுதியில் தோல்வி: ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில்  நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.  இந்த நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்தார்.   இளைஞர்களுக்கு… Read More »அரையிறுதியில் தோல்வி: ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு

பள்ளி பஸ்சில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கிளீனர் கைது…

பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பஸ்சின் கிளீனர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பஸ்சில் வைத்து 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். … Read More »பள்ளி பஸ்சில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கிளீனர் கைது…

கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, நொளம்பூர் கங்கையம்மன் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள், கார் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து அட்டூழியம் செய்தார்.  சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குடிபோதையில் ரகளையில்… Read More »கார், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து போதை ஆசாமி அட்டூழியம்…. பரபரப்பு…

அரசு பள்ளிக்கு கழிப்பறைகள்,குடிநீர் வசதி செய்து கொடுத்த ரெப்கோ….. பொதுமக்கள் நன்றி…

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கு தேவையான கழிப்பறைகள்,குடிநீர் வசதி மற்றும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்…… Read More »அரசு பள்ளிக்கு கழிப்பறைகள்,குடிநீர் வசதி செய்து கொடுத்த ரெப்கோ….. பொதுமக்கள் நன்றி…

கோவை கல்லூரியில் தொழில் நுட்ப கலாச்சார விழா- நாளை தொடக்கம்

  • by Authour

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில், யுகம் எனும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்த பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான யுகம் நிகழ்ச்சி,  நாளை 6ம் தேதி முதல்… Read More »கோவை கல்லூரியில் தொழில் நுட்ப கலாச்சார விழா- நாளை தொடக்கம்

error: Content is protected !!