கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…
கரிக்காலி பகுதியில் இருந்து பாலக்காட்டிற்கு டாரஸ் லாரி மூலம் சிமெண்ட் லோடுகளை ஏற்றிக்கொண்டு மோனச்சன் (58) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி டு பாளையம் செல்லும் சாலையில் உள்ள வலையம்பட்டி… Read More »கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…