திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70). இந்த முதிய தம்பதி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்களின்… Read More »திருப்பூர் தம்பதி கொலையில், பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்