Skip to content

2025

கோடை, தேர்வு காலம்- தடையற்ற மின்சாரம் வழங்க, மின்வாரியத்திற்கு அறிவுறுத்தல்

  • by Authour

தமிழகத்தில்  தற்போது கோடை காலம் தொடங்கி விட்டது.   இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது.  மின் விசிறி,  ஏசி  வசதி இல்லாமல் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு   வெப்பம்  வாட்டி வதைக்கிறது. அத்துடன் தமிழ்நாட்டில்   பொதுத்தேர்வுகள்  நடந்து… Read More »கோடை, தேர்வு காலம்- தடையற்ற மின்சாரம் வழங்க, மின்வாரியத்திற்கு அறிவுறுத்தல்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக்… Read More »சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய… Read More »நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

திருச்சி பிரபல ரவுடி தற்கொலை…

திருச்சி திருவெறும்பூர் அடுத்த  பாப்பாக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, (36). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால்  போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது. இளையராஜாவுக்கு கனகா… Read More »திருச்சி பிரபல ரவுடி தற்கொலை…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் வருகிற 10ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது- அமித்ஷா பேச்சு

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில்  மத்திய தொழில் பாதுகாப்பு படை(cisf)  56வது உதயதின  விழா இன்று கொண்டாடப்பட்டது.  இதில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கலந்து கொண்டார். அவர் முன்னிலையில்,  பாதுகாப்பு படை … Read More »மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது- அமித்ஷா பேச்சு

தற்கொலைக்கு முயன்றேனா? பாடகி கல்பனா வீடியோ வெளியீடு

பிரபல பின்னணி பாடகி கல்பனா. தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். தமிழில் தாஜ்மகால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசவின் மனசுல உள்பட பல்வேறு படங்களில் … Read More »தற்கொலைக்கு முயன்றேனா? பாடகி கல்பனா வீடியோ வெளியீடு

கோ-ஆப்டெக்ஸில் ரூ.20 கோடி லாபம்….. அமைச்சர் காந்தி தகவல்….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 54 வது புதிய கோ ஆப் டெக்ஸ் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி… Read More »கோ-ஆப்டெக்ஸில் ரூ.20 கோடி லாபம்….. அமைச்சர் காந்தி தகவல்….

டாக்டரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்த பெண் டைரக்டர்- பெங்களூரில் பரபரப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவேஸ்வராநகரில் வசித்து வருபவர் பிந்து. இவர், டாக்டர் . பிந்துவுக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமா இளம்   பெண்  இயக்குனரான விஸ்மயா கவுடாவுடன் பழக்கம் ஏற்பட்டது.… Read More »டாக்டரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்த பெண் டைரக்டர்- பெங்களூரில் பரபரப்பு

கரூரில் பால் வியாபாரிகள் சங்க தலைவரை கடத்த முயற்சி…

  • by Authour

கரூர் தாலுகா பால் வியாபாரிகள் சங்கத் தலைவராகவும், கரூர் மாவட்ட வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வரும் பழனிச்சாமி கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவர் தினசரி… Read More »கரூரில் பால் வியாபாரிகள் சங்க தலைவரை கடத்த முயற்சி…

error: Content is protected !!