Skip to content

2025

இன்றைய ராசிப்பலன் – 02.01.2025

இன்றைய ராசிப்பலன் – 02.1.2025 மேஷம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம்… Read More »இன்றைய ராசிப்பலன் – 02.01.2025

அமெரிக்காவில் “டிரக் அட்டாக்”.. 10 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கை ஒட்டி வந்த டிரைவர் வெளியேறி கூட்டத்தின் மீது துப்பாக்கியால்… Read More »அமெரிக்காவில் “டிரக் அட்டாக்”.. 10 பேர் பலி

பாலஸ்தீனர்களுக்கு இந்தியர்.. இஸ்ரேல் புதிய முடிவு..

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதி​யில் பதற்​றமான சூழ்​நிலை உருவாகி​யுள்​ளது. இந்த தாக்​குதலின் தொடர்ச்​சி​யாக, இஸ்ரேலில் கட்டு​மானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்​கணக்கான பாலஸ்தீன தொழிலா​ளர்​களுக்கு அந்நாட்டு அரசு தடைவி​தித்​தது. அவர்களுக்கு பதில்… Read More »பாலஸ்தீனர்களுக்கு இந்தியர்.. இஸ்ரேல் புதிய முடிவு..

திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதி அந்தோணியார் கோவில். தெருவை சேர்ந்தவர் நிக்கோ அருண் தாமஸ் (54) இவர் சொந்தமாக கேட்டரிங் நடத்தி வந்தார்.நாளை ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சமைப்பதற்காக இன்று விடியற்காலை 5 மணி… Read More »திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்

புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை பக்தர்கள்… Read More »புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

பொங்கல் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும்- செல்லூர் ராஜூ கோரிக்கை

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று புத்தாண்டையொட்டி  குடும்பத்துட்ன மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   பின்னர்  அவர் கூறியதாவது: 2025 ஆண்டு அ.தி.மு.க.விற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற… Read More »பொங்கல் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும்- செல்லூர் ராஜூ கோரிக்கை

உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப்: வைஷாலி வெண்கலம் வென்றார்

  • by Authour

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதிவிரைவாக காய்களை நகர்த்த வேண்டிய இந்த போட்டிகளில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வைஷாலி  ஜார்ஜியாவின் நானா ட்ஸாக்னிட்ஸே,… Read More »உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப்: வைஷாலி வெண்கலம் வென்றார்

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

ஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக காந்தி நகர் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் … Read More »குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

இந்திய கிரிக்கெட் அணி 2025ல் ஆடும் போட்டிகள் 1 வருட அட்டவணை

2025ம் ஆண்டு இன்று பிறந்தது.  இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஜனவரி முதல் டிசம்பர் வரை பல்வேறு போட்டிகளில் ஆடுகிறது. இதற்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இந்திய அணி போட்டி அட்டவணை இந்தியா – ஆஸ்திரேலியா… Read More »இந்திய கிரிக்கெட் அணி 2025ல் ஆடும் போட்டிகள் 1 வருட அட்டவணை

நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

  • by Authour

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை… Read More »நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

error: Content is protected !!