Skip to content

2025

தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் பரமபத வாசல் திறப்புவிழாவை முன்னிட்டு, நம்பெருமாள் எழுந்தருளி, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஆழ்வாராதிகள் மோட்சம் சேவை நடைபெற்றது. மூலவர் சன்னிதியில்… Read More »தஞ்சை, அரியலூரில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

பிளாஸ்டிக்கை எரிக்காமல் போகி: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்   கூறியிருப்பதாவது:  போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயணம்… Read More »பிளாஸ்டிக்கை எரிக்காமல் போகி: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

கோமாளி புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு ஆடியோ..

  • by Authour

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து, விஜய்யின் ஆலோசகராகவும், தவெக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ‘‘புஸ்ஸி ஆனந்த்… Read More »கோமாளி புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு ஆடியோ..

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு..

  • by Authour

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர்… Read More »ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு..

எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் புதுப்பெயர்..

  மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று வெளியிட்ட அறிக்கை.. பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் திராவிட மாடல் அரசின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தவேண்டும் எனும் சிறுபுத்தியோடு தமிழ்நாட்டில் பெண்களுக்கு… Read More »எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் புதுப்பெயர்..

4 மாதமாக குண்டும் குழியுமாக இருந்த சாலை 2 நாட்களில் போடப்படும்.. திருச்சி மேயர்….

  • by Authour

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை இன்று திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி… Read More »4 மாதமாக குண்டும் குழியுமாக இருந்த சாலை 2 நாட்களில் போடப்படும்.. திருச்சி மேயர்….

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில் இந்த விழா கடந்த மாதம்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..

திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

  • by Authour

ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுத்த முதியவருக்கு அடி உதை… திருச்சி அடுத்த லால்குடி, தண்டன்கோரை, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 74). இவர் தண்டன்கோரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை இந்து சமய… Read More »திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு .ஒரு கிலோபச்சரிசி ,… Read More »திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

யுஜிசி புதிய விதி: திமுக மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

யுஜிசி புதிய  விதிகளை கண்டித்து  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாகும்  என்று திமுக உள்ளிட்ட  பெரும்பாலான கட்சிகள் கண்டித்து உள்ளன. இந்த நிலையில் யுஜிசி  புதிய விதிகளை… Read More »யுஜிசி புதிய விதி: திமுக மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!