Skip to content

2025

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை… அரசாணை வௌியீடு..

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணியினை கருத்திற்கொண்டும், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் தொழில் அமைதி ஆகியவற்றில்… Read More »அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை… அரசாணை வௌியீடு..

மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக உள்ள செந்தில்நாதன் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த 17 வயது தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சுகாதார… Read More »மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

  • by Authour

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல்… Read More »தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார்..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளராக V.C.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது. திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக உள்ள… Read More »ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார்..

குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டது.… Read More »குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

இடைத்தேர்தலில் திமுக போட்டி..காங் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு… Read More »இடைத்தேர்தலில் திமுக போட்டி..காங் அறிவிப்பு

சவால் விட்ட முதல்வர்..எடப்பாடிக்கு திக்.. திக்..

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே இன்று நடந்த விவாதம் எடப்பாடி பழனிசாமி: பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம்… Read More »சவால் விட்ட முதல்வர்..எடப்பாடிக்கு திக்.. திக்..

நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார்…

  • by Authour

நடிகர் சுகுமாரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் வாங்கி கொண்டு தற்போது ஏமாற்ற பார்ப்பதாக நடிகை புகார் அளித்துள்ளார். வடபழனியைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை… Read More »நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார்…

3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்.. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக… Read More »3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

ஜனவரி 15ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

  • by Authour

ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!