அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு சிறப்பானது. தை முதல்நாள் அவனியாபுரத்திலும், 2ம் நாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தது. காணும் பொங்கல்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்