Skip to content

2025

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

  • by Authour

 தை மாதம்  3ம் நாள் காணும் பொங்கலாக தமிழகத்தில்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் , மக்கள் குடும்பம், குடும்பமாக உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது… Read More »காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

ஏரோ ஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி… திருச்சியில் வீரர்-வீராங்கனைகள் உற்சாக வரவேற்பு…

10 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால், 1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங்… Read More »ஏரோ ஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி… திருச்சியில் வீரர்-வீராங்கனைகள் உற்சாக வரவேற்பு…

விண்ணில் 2 செயற்கைக்கோள்கள் இணைப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணனின் முதல் வெற்றி

விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப அறிவு பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. அவற்றிற்கு ‘சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ), ‘டார்கெட்’ (ஸ்பேடெக்ஸ்-பி) என பெயரிடப்பட்டது. தலா 220… Read More »விண்ணில் 2 செயற்கைக்கோள்கள் இணைப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணனின் முதல் வெற்றி

மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே மீன் பிடி வலையில் முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முதலை மீட்கப்பட்டு அணைக்களை முதலைகள் காப்பகத்தில் விடப்பட்டது. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் கிராமத்தில் வெண்ணாற்றில் மீனவர்கள்… Read More »மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

தேசிய அளவில் கராத்தே போட்டியில்… 13 பதக்கங்கள் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்…

குஜராத் மாநிலம் ஆனந்த நகரில் 14 வது தேசிய அளவிலான ஷோட்டோ கான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இந்திய கராத்தே அமைப்பின் துணை தலைவர் ஹன்சி கல்பேஷ் மக்வானா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.. சப் ஜூனியர்… Read More »தேசிய அளவில் கராத்தே போட்டியில்… 13 பதக்கங்கள் வென்று கோவை மாணவர்கள் அசத்தல்…

கோவை உழவர் சிலை முன்பு பொங்கல் விழா…. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

கோவையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள போக்குவரத்து ரவுண்டானா நடுவே உழவு தொழிலையும் உழவர்களையும் போற்றும் விதமாக தனியார் பங்களிப்புடன் உழவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும்… Read More »கோவை உழவர் சிலை முன்பு பொங்கல் விழா…. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

முன்னாள் எம்.பி. பி. ஆர் சுந்தரம் காலமானார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் பி. ஆர். சுந்தரம். இவர்  இவர் ராசிபுரம் தொகுதி(1996-2001) அதிமுக எம்.எல்.ஏவாகவும்,   பின்னர்  2014ம் ஆண்டு நாமக்கல் தொகுதி எம்.பியாகவும் வெற்றி பெற்றவர்.  கடந்த 2021ம் ஆண்டு இவர்… Read More »முன்னாள் எம்.பி. பி. ஆர் சுந்தரம் காலமானார்

திருநெல்வேலி அருகே இளவட்டக் கல் தூக்கி தெறிக்கவிட்ட பெண்கள்….

  • by Authour

திருநெல்வேலி அருகே ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்டக்கல் தூக்கி போட்டியில் பரிசு பெற்றனர். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. ஒரு… Read More »திருநெல்வேலி அருகே இளவட்டக் கல் தூக்கி தெறிக்கவிட்ட பெண்கள்….

இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

பிரபல பாலிவுட் நடிகரும், கரீன கபூரின் கணவருமான  சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று… Read More »இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற ராட்சாண்டார் திருமலையில் 63-வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது. போட்டியை மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  கொடியசைத்து… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!