Skip to content

2025

கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்திய 26 பேர் கைது….

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டை நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டைக்கு தடை… Read More »கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்திய 26 பேர் கைது….

திமுக இளைஞரணியினருக்கு கரூரில் நாளை சமூகவலைதள பயிற்சி- துணைமுதல்வர் அறிவிப்பு

  • by Authour

திமுக தலைவரும் முதல்வருமான  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாகத்திற்கு ஒரு இளைஞரை தேர்வு செய்து,  சட்டமன்ற தொகுதி வாரியாக  சமூகவலைத்தள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  மண்டலம் 5,  8ல்  கீழ்காணும்  6 சட்டமன்ற தொகுதிகளில்  சமூக… Read More »திமுக இளைஞரணியினருக்கு கரூரில் நாளை சமூகவலைதள பயிற்சி- துணைமுதல்வர் அறிவிப்பு

ரூ, 60,000-ஐ நெருங்கிய தங்கம் விலை…

  • by Authour

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம்… Read More »ரூ, 60,000-ஐ நெருங்கிய தங்கம் விலை…

உ.பி. தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு

உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகாததால் கடந்த 2022-ம் ஆண்டு மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக… Read More »உ.பி. தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு… தவெக அறிவிப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிப்பதாக  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு… தவெக அறிவிப்பு…

போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

திருச்சி  சார் பதிவாளராக இருந்தவர்   முரளி (52).  இவர்  கடந்த 31.08.2021 முதல் 5.7.2023 வரை இந்த  பொறுப்பில் இருந்துள்ளார்.  இவரது பணி காலத்தில்   ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள… Read More »போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம்… Read More »மன நிம்மதி வேண்டி… திருவண்ணாமலையில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்..

தஞ்சையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி… பரபரப்பு..

  • by Authour

தஞ்சை பிருந்தாவனம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் வேதகுமார். இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு புவனேஷ்வரி(வயது 17), சுஷ்மிதா(14) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் புவனேஷ்வரி தஞ்சையில்… Read More »தஞ்சையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி… பரபரப்பு..

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….

பொங்கல் பண்டிகையை ஒரு பகுதியான காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல்… Read More »கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….

திருப்பதி அருகே பஸ் விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி

திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த   பேருந்து  ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே  கங்கசாகரம் என்ற இடத்தில்  இன்று அதிகாலை வந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பஸ்சில் இருந்த பயணிகள்  உள்பட… Read More »திருப்பதி அருகே பஸ் விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி

error: Content is protected !!