உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் விபத்து… Read More »உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..