சிறுமிக்கு பாலியல் தொல்லை….திருச்சியில் வாலிபர் போக்சோவில் கைது…
திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருச்சி, பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் எஸ். ராஜாக்கனி (45). இவர் ஆறு வயது சிறுமிக்கு பாலியல்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….திருச்சியில் வாலிபர் போக்சோவில் கைது…