Skip to content

2025

ஞானசேகரனிடம் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை….

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். இந்த சம்பவத்தில்… Read More »ஞானசேகரனிடம் 2 மணி நேரம் குரல் மாதிரி பரிசோதனை….

கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது,  மசோதாக்களை  ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது என அரசின் பணிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக  இருக்கிறார் என அரசு குற்றம் சாட்டி வருகிறது.… Read More »கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு: மசோதா கிடப்பில் போட்டதற்கு விளக்கம் வேண்டும்

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என  ரயில்வே அமைச்சரை  நேரில் சந்தித்து துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மதுரை –… Read More »திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

திருச்சி மாநகரில் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது.இந்த காந்தி மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றுஇரவு காந்தி மார்க்கெட் எதிரே உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள்… Read More »டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

  • by Authour

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.  முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே போலீசார், வழக்காடிகள், நீதிமன்ற… Read More »திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

இருளில் மூழ்கி கிடக்கும் ”திருச்சி 1வது குற்றவியல்” நீதிமன்ற வளாகம்… நிர்வாகம் கவனிக்குமா?…

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே போலீசார்கள், வழக்காடிகள்,… Read More »இருளில் மூழ்கி கிடக்கும் ”திருச்சி 1வது குற்றவியல்” நீதிமன்ற வளாகம்… நிர்வாகம் கவனிக்குமா?…

திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி பெஸ்டிவல்: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

கேரள தலைநகர்  திருவனந்தபுரத்தில் இன்று மாத்ரு பூமி இன்டர்நேஷனல் பெஸ்டிவெல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  திருவனந்தபுரம் சென்றார். விமான நிலையத்தில் கேரள மாநில திமுக… Read More »திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி பெஸ்டிவல்: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

திருப்பதி சென்றவர் வீட்டில் சிலை திருட்டு- திருச்சியில் துணிகரம்

திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (61) இவர் கடந்த  2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின்… Read More »திருப்பதி சென்றவர் வீட்டில் சிலை திருட்டு- திருச்சியில் துணிகரம்

பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

பூட்டிய வீட்டில் நகை-சாமி சிலைகள் திருட்டு… திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61) இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு… Read More »பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

மாணவி பலாத்கார வழக்கு: கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்கம் முக்கிய முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம்  போச்சம்பள்ளி அருகே   அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவியை அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சின்னசாமி (வயது57), ஆறுமுகம் (45), பிரகாஷ் (37) ஆகியோர்  பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி… Read More »மாணவி பலாத்கார வழக்கு: கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்கம் முக்கிய முடிவு

error: Content is protected !!