Skip to content

2025

பிளஸ்2 செய்முறை தேர்வு : தடையற்ற மின்சாரம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருப்பதை… Read More »பிளஸ்2 செய்முறை தேர்வு : தடையற்ற மின்சாரம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் முருகனுக்கு விபூதி அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகனுக்கு தை மாத கிருத்திகை பூஜை விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி. தை மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் முருகனுக்கு விபூதி அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

கரூரில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு…. வாகன ஓட்டிகள் அவதி..

  • by Authour

பனிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »கரூரில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு…. வாகன ஓட்டிகள் அவதி..

டில்லியில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? நாளை வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்ட… Read More »டில்லியில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? நாளை வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  5ம் தேதி  நடந்தது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீதம்… Read More »ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

துபாய் விமானத்தில் நடுவானில் மாரடைப்பு.. மதுரை வாலிபர் பலி

மதுரை மாவட்டம், மேலூர் அருகே எட்டிமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவருக்கு சந்தியா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். துபாயில் வேலை பார்த்து வந்த இவர் 2 மாதலீவில் குடும்பத்தினரை பார்க்க சொந்த… Read More »துபாய் விமானத்தில் நடுவானில் மாரடைப்பு.. மதுரை வாலிபர் பலி

மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி..

  • by Authour

மசோதா ஒப்புதல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணையில் இன்று நடைபெற்ற விவாதங்கள் குறித்து விபரம்.. தமிழ்நாடு அரசுத் தரப்பு: குடியரசு தலைவருக்கு ஒரு மசோதா… Read More »மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி..

கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

  • by Authour

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்ததாகக் கூறி 104 இந்தியர்களை அந்நாட்டு அரசு தனது ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பியது. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அழைத்து வரப்பட்டதாக புகார் எழுந்தது.… Read More »கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் (52), இவர், சென்னை விமான நிலையத்தில் எஸ்பிசிஐடி பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கர், வீட்டிற்கு வராமல்… Read More »மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..

நடிகர் அஜித் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்….

புதுச்சேரியில் விடா முயற்சி வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் அஜித்குமார் கட்அவுட் வைத்து பீர் மற்றும் பால் அபிஷேகம் செய்தனர். செண்டமேளம், பேண்டுவாத்தியம், நாதஸ்வரம் என இசையுடன் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர். மகிழ்திருமேனி இயக்கத்தில்… Read More »நடிகர் அஜித் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்….

error: Content is protected !!