போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் சாந்தி முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மாலை நீதிமன்றம் இரண்டில் பொள்ளாச்சியில் அலுவலில் இருந்த போது, கோட்டூர் காவல்நிலையத்தில் பதியபட்ட திருட்டு… Read More »போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…