Skip to content

February 2025

மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

மராட்டிய மாநிலம் புனே சுவர்கேட்டில் உள்ள பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில்… Read More »மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்க்கு..

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்க்கு..

மகா கும்பமேளா நிறைவு- 65 கோடி பேர் புனித நீராடினர்…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி.13-ல் மகா கும்பமேளா தொடங்கியது. கடந்த 44 நாட்களாக நடைபெற்ற கும்பமேளா மகா சிவராத்தியுடன்  நேற்று நிறைவடைந்தது.கும்பமேளாவுக்காக 7500 கோடி ரூபாய் செலவில் 4,000 ஹெக்டேர் பரப்பில்… Read More »மகா கும்பமேளா நிறைவு- 65 கோடி பேர் புனித நீராடினர்…

சாம்பியன்ஸ் டிராபி.. இங்கிலாந்தை வீழ்த்தியது ஆப்கன்..

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் கலந்து கொண்ட போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. இங்கிலாந்தை வீழ்த்தியது ஆப்கன்..

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்… தடையில்லா சான்று வழங்கியது..

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று வழங்கியது இந்திய விமான நிலைய ஆணையம். கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்பு ஒரு வாரத்தில் இறுதி செய்ய விளையாட்டு துறை முடிவு எடுத்துள்ளது. கோவை ஒண்டிப்புதூரில்… Read More »கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்… தடையில்லா சான்று வழங்கியது..

சென்னையில் டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க திட்டம்….

சென்னை மாநகராட்சி பகுதியில், டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பல தெருக்களில் அங்கேயும், இங்கேயும், நாய்கள் சுற்றித் திரிவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.… Read More »சென்னையில் டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க திட்டம்….

சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..

  • by Authour

சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை விஜயலட்சுமியிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. நாளை ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ள நிலையில் பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை… Read More »சீமான் மீது பாலியல் புகார்… நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை..

தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 25-02-2025 தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பொதுவாக… Read More »தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மகா சிவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சத்திரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில்   மகா சிவராத்திரி விழா-பாட்டையா குருபூஜை திருவிழா நடந்தது.  அரிமழம் விளங்கியம்மன் ஆலயத்தில் இருந்துதர்மபுரிசேகர்இசைக்குழுவினரின்  பம்பை,தப்பட்டை,மேளங்கள்முழங்க உடுமலை சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்தி… Read More »மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

  • by Authour

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது.  மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி,  தலைமை தாங்கினர். கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும்,  நகராட்சி… Read More »கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

error: Content is protected !!