Skip to content

February 2025

பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான கிடங்கில் மாங்காய் பலாப்பழம் திராட்சை ஆரஞ்ச் சாத்துக்குடி பைனாப்பிள் மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் வைத்து மொத்த… Read More »பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதய குமார், சித்ரா தேவி மற்றும், 5 காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தில் தடை செய்யப்பட்ட  குட்கா பொருட்கள் இருந்தது.… Read More »கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது..

இன்று நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாதக வேட்​பாளர்கள் உட்பட 46 வேட்​பாளர்கள் தேர்தல் களத்​தில் உள்ள நிலை​யில், 2.27 லட்சம் வாக்​காளர்கள் வாக்​களிக்க உள்ளனர். இங்கு எம்எல்​ஏவாக இருந்த ஈவிகேஎஸ்​.இளங்​கோவன் மறைவையடுத்து,… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது..

அவதூறு செய்தி.. ரூ.25 லட்சம் தர ஜூனியர் விகடனுக்கு உத்தரவு..

  • by Authour

கடந்த 2012ம் ஆண்டு ஜூனியர் விகடன் வார இதழின் கேள்வி பதில் பகுதியில், டி.ஆர்.பாலு எம்.பி., சேது சமுத்திரத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், திமுக செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பேசியதாகவும் அவதூறு… Read More »அவதூறு செய்தி.. ரூ.25 லட்சம் தர ஜூனியர் விகடனுக்கு உத்தரவு..

கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேர கெடு..

மசோதா நிலுவை, துணை வேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்களில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற விவாதங்கள் விபரம்..… Read More »கவர்னருக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேர கெடு..

ஒரே போஸ்டரில் குழப்பம் ஏற்படுத்திய தனுஷ்.. இட்லி கடை படத்தின் புதிய அப்டேட்!….

தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படம் ரூ.150 கோடி வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸில் தனுஷின் அதிகப்படியான வசூல் திரைப்படமாக அமைந்தது. அத்திரைப்படத்தில் அவரே நடித்தது மட்டுமில்லாமல் ராயன் திரைப்படத்தை இயக்குநராகவும் மாறி டைரக்ட்… Read More »ஒரே போஸ்டரில் குழப்பம் ஏற்படுத்திய தனுஷ்.. இட்லி கடை படத்தின் புதிய அப்டேட்!….

ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

  • by Authour

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 19 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டார். உடனே பல்லாவரம் உதவி ஆணையர் தலைமையில் ஆட்டோவை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். இதனைகண்ட ஆட்டோவில் வந்தவர்கள் கோயம்பேடு மாதா கோவில்… Read More »ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

  • by Authour

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்; இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்பதைக் குறிப்பிட்டு… Read More »மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியை அருகே மான்பாஞ்சாம்பட்டியில் வசித்து வருபவர் பாலசுந்தரம்  (49) . விவசாயி ஆன இவர்  காலை வீட்டை பூட்டி விட்டு துவரங்குறிச்சிக்கு குடும்பத்துடன்  விசேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…

ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த சிஃப்ட் காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது… Read More »ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…

error: Content is protected !!