யுஜிசியை கண்டித்து, டில்லியில் திமுக ஆா்ப்பாட்டம்- ராகுல் பங்கேற்பு
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதை மத்திய அரசு… Read More »யுஜிசியை கண்டித்து, டில்லியில் திமுக ஆா்ப்பாட்டம்- ராகுல் பங்கேற்பு