Skip to content

February 2025

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு வழங்கியது

  • by Authour

நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து  வைக்கிறது. தவெக பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த… Read More »தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு வழங்கியது

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் சாமிதரிசனம்..

  • by Authour

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் தென்னிந்திய கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அவரது மகன் அகிராநந்தன் மற்றும் திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர் ஆனந்த்சாய் ஆகியோர் உடன் செல்கின்றனர்.… Read More »கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் சாமிதரிசனம்..

கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் போக்குவரத்து பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெண்… Read More »கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

சீமான் – விஜயலட்சுமி வழக்கு.. 19-ந்தேதி தீர்ப்பு

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு… Read More »சீமான் – விஜயலட்சுமி வழக்கு.. 19-ந்தேதி தீர்ப்பு

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

  • by Authour

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நிமயனம்  செய்யப்பட்டுள்ளனர்.  திமுகவில் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு,… Read More »திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

என்னை தூக்கில்போட முயற்சி நடந்தது…மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல்

உலகின் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்பாட்டில் உள்ளது. ஏராளமானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப பேஸ்புக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றன. அவற்றுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் பேஸ்புக்கிற்கு… Read More »என்னை தூக்கில்போட முயற்சி நடந்தது…மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல்

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

  • by Authour

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி கட்டண முறையை எளிமைப்படுத்தி, மக்களுக்கு அதிக நன்மை வழங்கும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக வும்தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

பிரபல ரவுடி குளித்தலை வெட்டு சங்கர் திடீர் சாவு

  • by Authour

பிரபல ரவுடி கருப்பத்தூர் கோபாலின் கூட்டாளி   ரவுடி வெட்டு சங்கர்(38) இவர் கரூர் மாவட்டம்  குளித்தலையை  சேர்ந்தவர். இவா் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட  40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. சில… Read More »பிரபல ரவுடி குளித்தலை வெட்டு சங்கர் திடீர் சாவு

எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்…. ஓபிஎஸ் பேட்டி

  • by Authour

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு.இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வுதான். எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன், சசிகலா… Read More »எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்…. ஓபிஎஸ் பேட்டி

error: Content is protected !!