போதை ஊசிகள் விற்பனை.. 2 பேர் கைது.. டூவீலர் திருடிய நபர் கைது.. திருச்சி க்ரைம்
கள்ள சந்தையில் மது விற்றவர் கைது… திருச்சி உறையூர் – குழுமணி சாலையில் கள்ளச் சந்தையில் மது விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு… Read More »போதை ஊசிகள் விற்பனை.. 2 பேர் கைது.. டூவீலர் திருடிய நபர் கைது.. திருச்சி க்ரைம்