Skip to content

February 2025

தமிழகம் முன்னேறியதற்கு காரணம் இருமொழி கொள்கை தான்- மொழி சமத்துவ உரிமை இயக்கம் விளக்கம்

  • by Authour

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, இந்திய மொழிகளுக்கான மொழி சமத்துவ உரிமை இயக்கத்தின் அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More »தமிழகம் முன்னேறியதற்கு காரணம் இருமொழி கொள்கை தான்- மொழி சமத்துவ உரிமை இயக்கம் விளக்கம்

தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள மரப்பட்டறையில் கடந்த பிப்.16ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார்… Read More »தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

கரூர் அருகே வீட்டில் திடீர் தீ விபத்து.. ஏசி-பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Authour

கரூர் மாவட்டம், வெண்ணமலை அருகே உள்ள அன்பு நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் வேணி, சதாசிவம் ஆகியோர் மகன் ராஜசேகர் ஆகிய மூன்று பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டில்… Read More »கரூர் அருகே வீட்டில் திடீர் தீ விபத்து.. ஏசி-பொருட்கள் எரிந்து நாசம்…

புதிய கல்வி கொள்கை ஏற்காவிட்டால் நிதி தரமாட்டோம்-தர்மேந்திர பிரதான் மீண்டும் உறுதி

  • by Authour

புதிய  கல்வி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்தின்  கல்விக்கு நிதி தருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், தமிழக அரசு  தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம்  என்பதில்   உறுதியாக… Read More »புதிய கல்வி கொள்கை ஏற்காவிட்டால் நிதி தரமாட்டோம்-தர்மேந்திர பிரதான் மீண்டும் உறுதி

இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம்…. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்..

மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு தினந்தோறும் பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள், பூமாலைகள் காய்ந்து வீணாவதைத் தடுக்கும் வகையிலும், ஆதீன மடத்தைச் சுற்றியுள்ள மாமரம் உள்ளிட்ட… Read More »இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம்…. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்..

BSNL இணைய சேவை….அனைத்து அரசு பள்ளிகளிலும் பயன்படுத்த உத்தரவு…

வழங்கும் இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும். இணைய சேவை… Read More »BSNL இணைய சேவை….அனைத்து அரசு பள்ளிகளிலும் பயன்படுத்த உத்தரவு…

திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….

திரைப்படத் தொழிலாளருக்காக மீண்டும் குடியிருப்பு நிலம் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என திரைப்பட சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில்  துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், ஃபெஃப்சி உள்ளிட்ட சங்கத்தினர்… Read More »திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….

அன்னைத்தமிழைக் காக்க உறுதி ஏற்போம்…. எம்பி கனிமொழி பதிவு..

  • by Authour

உலக தாய்மொழி தினத்தையொட்டி ஆதிக்க திணிப்புகளுக்கு அஞ்சாமல் அன்னைத்தமிழைக் காக்க உறுதியேற்போம் என திமுக மக்களவை எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X-தளபதிவில் கூறியதாவது; வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி… Read More »அன்னைத்தமிழைக் காக்க உறுதி ஏற்போம்…. எம்பி கனிமொழி பதிவு..

மார்ச் 1ம் தேதி திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின்  72வது பிறந்த தினம் வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்  முதல்வர் ஸ்டாலின்  பெரியார், அண்ணா,  கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் அமைச்சர்கள்,  திமுக… Read More »மார்ச் 1ம் தேதி திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தாய்மொழி.. ஓர் இனத்தின் அடையாளம்… துணை முதல்வர் பதிவு

தாய்மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக தாய்மொழி தினம் இன்று (பிப்.21) கொண்டாடப்படுகிறது. உலகின் பன்மொழி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும்,… Read More »தாய்மொழி.. ஓர் இனத்தின் அடையாளம்… துணை முதல்வர் பதிவு

error: Content is protected !!