Skip to content

February 2025

பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென் கீரனூர் கிராமத்தைச்  சேர்ந்த மாயகண்ணன் புதிதாக வாங்கப்பட்ட  ஆட்டோ உடன் குடும்பத்தாரை குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது கள்ளக்குறிச்சி சேலம் சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் குறுக்கே… Read More »பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

”டிராகன்” படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்… படக்குழுவினர் மகிழ்ச்சி…

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருந்த டிராகன் திரைப்படம் இன்று (பிப்ரவரி 21) திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.… Read More »”டிராகன்” படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்… படக்குழுவினர் மகிழ்ச்சி…

ரூ.18 ஆயிரம் லஞ்சம்…பழனி கோவில் செயற்பொறியாளர் கைது….

பழனி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தனர்.  பழகி கோவில் சார்பில் திருமண மண்டபம் கட்டிய பணிக்கு கொடுக்க வேண்டிய ரூ. 21 லட்சத்திற்கு லஞ்சம்  பெற்றுள்ளார். ரூ.18, 000 லஞ்சம்… Read More »ரூ.18 ஆயிரம் லஞ்சம்…பழனி கோவில் செயற்பொறியாளர் கைது….

கோவை -மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்..

பிரபல திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு தான் நடிக்க இருக்கும் புதிய இரு படங்களின் கதைக் கோப்புகளை மருதமலை திருக்கோயில் வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார். தமிழ் திரை உலகில் சமீப காலமாக… Read More »கோவை -மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்..

புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று   திருச்சியில் அளித்த பேட்டி:   பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய… Read More »புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

மீண்டும் வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமல்ல-உச்சநீதிமன்றத்தில் தமிழக கவர்னர் எழுத்துபூர்வ வாதம்

 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் இரண்டு ரிட் மனுக்களும், அதேப்போன்று துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஒரு ரிட் மனுவும் உச்ச… Read More »மீண்டும் வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமல்ல-உச்சநீதிமன்றத்தில் தமிழக கவர்னர் எழுத்துபூர்வ வாதம்

வேளாண்மை விரிவாக்க மையங்களில் 32.25 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 15.36… Read More »வேளாண்மை விரிவாக்க மையங்களில் 32.25 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு..

இந்தி திணிப்பு கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்க மாட்டோம் என  மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார். இன்று தமிழக முதல்வருக்கு  அவர் எழுதி உள்ள கடிதத்திலும் இதையே வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசின்… Read More »இந்தி திணிப்பு கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து , 25ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்,  துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.… Read More »மத்திய அரசை கண்டித்து , 25ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

ஜெ.வின் பிறந்தநாள்… நலத்திட்ட உதவிகள் வழங்க….திருச்சியில் அதிமுக சார்பில் தீர்மானம்…

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன்… Read More »ஜெ.வின் பிறந்தநாள்… நலத்திட்ட உதவிகள் வழங்க….திருச்சியில் அதிமுக சார்பில் தீர்மானம்…

error: Content is protected !!