மணிப்பூர் மாநிலத்தில் கசகசா பயிர்கள் அழிப்பு
மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் நபாய் மலைத்தொடர் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக சிலர் சட்டவிரோதமாக கசகசாவை பயிரிட்டு வளர்த்து வருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சைகுல்-பிஎஸ் பகுதியில் சட்டவிரோதமாக… Read More »மணிப்பூர் மாநிலத்தில் கசகசா பயிர்கள் அழிப்பு