Skip to content

2024

வீட்டு முன் திரண்ட ரசிகர்களுக்கு…..ரஜினி புத்தாண்டு வாழ்த்து

  • by Authour

2024 ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்தது.  ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி வருகிறார்கள்.  சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் புத்தாண்டு தினத்தில் தங்கள்  சூப்பர் ஸ்டாரை சந்தித்து விடவேண்டும் என  இன்று காலையே சென்னை போயஸ்… Read More »வீட்டு முன் திரண்ட ரசிகர்களுக்கு…..ரஜினி புத்தாண்டு வாழ்த்து

பிரதமர் மோடி நாளை வருகை….. திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

 பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார். இதையொட்டி  ,இன்று இரவுமம், நாளையும் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுபற்றி திருச்சி கலெக்டர் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று (திங்கட்கிழமை)… Read More »பிரதமர் மோடி நாளை வருகை….. திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

கரூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்  கோலாகலமாக நடந்தது.   பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில்  வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு  பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.  ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் கரூர்… Read More »கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணம்…. புதுகை திமுக வழங்கியது

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட  திமுக மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன்  ஏற்பாட்டில் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை  உடனே கண்டறியும் உயர்ரக இசிஜி இயந்திரத்தைபுதுக்கோட்டை வடக்கு… Read More »ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணம்…. புதுகை திமுக வழங்கியது

எக்ஸ்போசாட்….. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எக்ஸ்போசாட்(XPoSat) என்னும் செயற்கைக் கோளைஸ்ரீஹரிகோட்டாவில்  இருந்து  இன்று விண்ணுக்கு  அனுப்பியது.இந்த எக்ஸ்போசேட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்-ரே போலாரிமீட்டர் சேட்டிலைட் என்பதன் சுருக்கமே எக்ஸ்போசாட்(XPoSat).இந்த செயற்கைக்கோள்… Read More »எக்ஸ்போசாட்….. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

திருச்சி விமான நிலைய புதிய முனையம் …… பிரதமர் மோடி நாளை திறக்கிறார்

திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை( செவ்வாய்)  காலை திருச்சி… Read More »திருச்சி விமான நிலைய புதிய முனையம் …… பிரதமர் மோடி நாளை திறக்கிறார்

வேளாங்கண்ணியில் புத்தாண்டு பிரார்த்தனை…. பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பு

  • by Authour

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில்  புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை விமரிசையாக நடந்தது. இதில்  பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று   ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர். ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில்… Read More »வேளாங்கண்ணியில் புத்தாண்டு பிரார்த்தனை…. பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பு

திருச்சியில் வீடு இடிந்து…..2 குழந்தை உள்பட 4 பேர் பலி

  • by Authour

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தஇரண்டு சிறுமிகள் உட்பட 4பெண்கள் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ஆட்டோ… Read More »திருச்சியில் வீடு இடிந்து…..2 குழந்தை உள்பட 4 பேர் பலி

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

  • by Authour

இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.  அப்போது விஞ்ஞானிகள் மகிழ்ச்சி  ஆரவாரம் செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த… Read More »எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

புத்தாண்டு…….கோலாகலமாக வரவேற்ற மக்கள்….. கோயில்களில் சிறப்பு வழிபாடு

  • by Authour

  அரசியலிலும், பொதுமக்கள் வாழ்க்கையிலும் பல சோதனைகளை கொடுத்த 2023 நேற்றுடன் விடைபெற்றது. இன்று 2024புத்தாண்டு  பிறந்தது.  இந்த புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.  பக்தர்கள் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் வரவேற்றனர். இளைஞர்கள் … Read More »புத்தாண்டு…….கோலாகலமாக வரவேற்ற மக்கள்….. கோயில்களில் சிறப்பு வழிபாடு

error: Content is protected !!