Skip to content

2024

அரியலூர் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் கீழ் 123 வது சட்டமன்ற தொகுதியாக ஜெயங்கொண்டம் தொகுதிகுட்பட்ட விளந்தை ஊராட்சியில் ஒரே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி… Read More »அரியலூர் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு…

கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பாடாலூர் வழக்கின் குற்றவாளியான கார்த்திக் (எ) கார்த்திகேயன்(25)   திருவளக்குறிச்சி கிராமம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற… Read More »கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

அரிவாளால் போலீசாரை தாக்கிய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு.. ஈரோட்டில் பரபரப்பு..

  • by Authour

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி சிவசுப்ரமணி. இவர் மீது களக்காட்டில் நடந்த கொலை உள்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, ரவுடி சிவசுப்ரமணி ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் பதுங்கி இருப்பதாக நெல்லை போலீசாருக்கு… Read More »அரிவாளால் போலீசாரை தாக்கிய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு.. ஈரோட்டில் பரபரப்பு..

இன்றைய ராசிபலன் -(05.01.2024)

இன்றைய ராசிப்பலன் –  05.01.2024 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் ரீதியாக பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். ரிஷபம் இன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சேமிப்பு உயரும். மிதுனம் இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். கடகம் இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நினைத்த காரியம் நிறைவேற எதிலும் சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். சிம்மம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். கன்னி இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். துலாம் இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். விருச்சிகம் இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனவருத்தங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத புதிய பொறுப்புகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தனுசு இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மகரம் இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். கும்பம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மீனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படக்கூடும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

2வது டெஸ்ட்.. தெ.ஆப்ரிக்காவை எளிதாக வென்றது இந்தியா..

  • by Authour

தென் ஆப்ரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா  அணி வெற்றி பெற்ற நிலையில் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட்… Read More »2வது டெஸ்ட்.. தெ.ஆப்ரிக்காவை எளிதாக வென்றது இந்தியா..

ஆக்கிரமிப்பு கடைகள் மீட்பு… 2 பேர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு.

கரூர் மாவட்டம், கடவூர் அருகே கொசூர் கடைவீதி பகுதியில் மத்தகிரி ஊராட்சி 1. 35 ஏக்கர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய த்திற்கு சொந்தமான 48 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வணிக ரீதியான கடைகள்… Read More »ஆக்கிரமிப்பு கடைகள் மீட்பு… 2 பேர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு.

லட்சத்தீவில் பிரதமர் மோடி ரிலாக்ஸ்…. போட்டோஸ் வைரல்…

கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர்  அடிக்கல் நாட்டினார். கொச்சி-ட்சத்தீவுகள்… Read More »லட்சத்தீவில் பிரதமர் மோடி ரிலாக்ஸ்…. போட்டோஸ் வைரல்…

புதுகையில் அரசு போ. ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்…

புதுகையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம். புதுக்கோட்டை-15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தியும், பழைய பென்சன் திட்டத்தையே அமுல் படுத்த வலியுறுத்தியும், ஒய்வு… Read More »புதுகையில் அரசு போ. ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்…

பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுப்படி ஆணையை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஊராட்சி ஒன்றியம் கும்மங்குடி ஊராட்சி தெற்கு பொந்து புள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூபாய் 13லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையினை ஊழல் தடுப்பு மற்றும்… Read More »பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுப்படி ஆணையை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும்… Read More »சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

error: Content is protected !!