Skip to content

2024

ஒற்றுமை யாத்திரை 2.0.. ராகுல் மணிப்பூரில் துவங்கினார்..

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை இன்று மணிப்பூரில் துவக்கினார். இந்த 2ம் கட்ட யாத்திரை மும்பை வரை நடைபெறுகிறது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் 2ம் கட்டம்… Read More »ஒற்றுமை யாத்திரை 2.0.. ராகுல் மணிப்பூரில் துவங்கினார்..

மாலத்தீவு மேயர் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி.. இந்தியா ஆதரவு கட்சி வெற்றி…

சமீபத்தில் மாலத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகமது முய்சு பதவியேற்றார். அதன்பிறகு சீனாவுடன் அந்த நாடு நெருக்கம் காட்ட தொடங்கியது. இதற்கிடையே, அண்மையில் மாலத்தீவு மந்திரிகள் சிலர்… Read More »மாலத்தீவு மேயர் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி.. இந்தியா ஆதரவு கட்சி வெற்றி…

அரியலூர் மாவட்ட எஸ்பி பொங்கல் கொண்டாடினார்…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவல்துறை சார்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் அனைவரும் தங்கள் குடும்பத்துடன்… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி பொங்கல் கொண்டாடினார்…

கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழ் மாநில காங்., கட்சியினர்

தமிழகம் முழுவதும் நாளை தமிழர் திருநாள் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள்… Read More »கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழ் மாநில காங்., கட்சியினர்

திருச்சி அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி….

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே எச் இ பி எஃப் தொழிற்சாலை டவுன்ஷிப் பகுதியில் வசித்த கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் திடீர் சோகம் ஏற்பட்டுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ளது எச் இ பி… Read More »திருச்சி அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி….

மயிலாடுதுறை அருகே சொகுசு காருடன் 2250 பாக்கெட் பாண்டி சாராயம் பறிமுதல்….

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் அருகே கொடைவிளாகம் மெயின் ரோட்டில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் விசித்திராமேரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரைக்காலிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 900 லிட்டர் கொண்ட 2250 பாண்டி… Read More »மயிலாடுதுறை அருகே சொகுசு காருடன் 2250 பாக்கெட் பாண்டி சாராயம் பறிமுதல்….

அயோத்தி ராமர் கோவில்.. 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் உருவாகும்..

அயோத்தியில் ராமர் கோயில் வரும் ஜனவரி 22-ல் திறக்கப்பட உள்ளது. இது, நாடு முழுவதிலும் வர்த்தகம் மற்றும் சேவைத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தகர்கள் சம்மேளனம் கூறியுள்ளது. குறிப்பாக, அயோத்தி, பிரயாக்ராஜ் மற்றும் வாராணசியில்… Read More »அயோத்தி ராமர் கோவில்.. 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் உருவாகும்..

பொங்கல் பண்டிகை.. தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்…

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை… Read More »பொங்கல் பண்டிகை.. தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்…

இன்றைய ராசிபலன்… (14.01.2024)…

மேஷம் இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும். ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மிதுனம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியுடன் உங்களுக்கிருக்கும் நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தெய்வ வழிபாடு நல்லது. கடகம் இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வண்டி, வாகனத்தில் நிதானமாக செல்வது நல்லது. சிம்மம் இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கன்னி இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். துலாம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். தனுசு இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் ஏற்படும். மகரம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் ஏற்படும். கும்பம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் வரும். மீனம் இன்று உறவினர்கள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் பணிசுமை அதிகரித்து மனநிம்மதி குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

நாட்டு சாராயம் விற்க வைத்திருந்த நபர் கைது

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல்… Read More »நாட்டு சாராயம் விற்க வைத்திருந்த நபர் கைது

error: Content is protected !!