Skip to content

2024

பாஜ., அரசை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

உத்தரகாண்ட் மாநிலம் அத்வானி பகுதியில் உள்ள பழமையான மதரசாவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அம் மாநில அரசு இடித்து அகற்றியது. இந்த நிலையில் மதரசாவை இடித்து அகன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை… Read More »பாஜ., அரசை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

சமுதாயக் கூடம் திறப்பு விழா.. பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே மணலூரில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா நடந்தது. இதில் பாபநாசம்… Read More »சமுதாயக் கூடம் திறப்பு விழா.. பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய  நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும்  சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.  இதில் இந்த தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது  என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. வரும் 22- ம் தேதி… Read More »22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

அதிக கட்டணம் வசூல்…. திருச்சி நேஷனல் காலேஜ்-ஐ கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா…

கல்வி கட்டணத்தில் டிசைன் டிசைனாக கொள்ளையடிக்கும் திருச்சி தேசிய கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம்… Read More »அதிக கட்டணம் வசூல்…. திருச்சி நேஷனல் காலேஜ்-ஐ கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா…

யாருடன் கூட்டணி?…. ‘துண்டு சீட்டு ‘ கருத்து கேட்பு நடத்திய வாசன்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நி்லையில் தமாகா மாநில செயற்குழு கூட்டம்   சென்னையில் இன்று நடந்தது.  மாநில தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  வரும் தேர்தலில்  எந்த கட்சியுடன் கூட்டணி சேர்வது என்பது… Read More »யாருடன் கூட்டணி?…. ‘துண்டு சீட்டு ‘ கருத்து கேட்பு நடத்திய வாசன்

திருச்சி பொன்மலையில் மாரத்தான் ஓட்டம்…. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு…

  • by Authour

திருச்சி, பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & கோல்டன் தடகள சங்கம் (கோல்டன் அத்லெடிக் கிளப்) இணைந்து வழங்கும் திருச்சி பொன்மலை ஜுனியர்த்தான் . மாரத்தான் ஓட்டம், பொன்மலை G கார்னர் மற்றும்… Read More »திருச்சி பொன்மலையில் மாரத்தான் ஓட்டம்…. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு…

எனக்கும் அரசியல் ஆசை இருக்கு… நடிகை வாணி போஜன்

  • by Authour

சினிமாவில் பிரபலமான பிறகு, அந்த பெயரையும் புகழையும் பயன்படுத்தி அரசியலுக்குள் பிரபலங்கள் நுழைவது புதிது கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என இப்படி ஏராளமான பிரபலங்கள் அரசியலிலும் சாதித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர்… Read More »எனக்கும் அரசியல் ஆசை இருக்கு… நடிகை வாணி போஜன்

நடிகர் ஸ்டண்ட் மாஸ்டரின் தாயார் காலமானார்…..

நடிகர், ஸ்டன்ட் மாஸ்டர் பெப்சி விஜயனின் தாயார் காலமானார். நடிகர் பெப்ஸி விஜயனின் தாயார் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காலம் சென்ற ஸ்டண்ட் மாஸ்டர் சாமிநாதனின் மனைவியும், பெப்சி அமைப்பின் முன்னாள்… Read More »நடிகர் ஸ்டண்ட் மாஸ்டரின் தாயார் காலமானார்…..

தேசிய கீதம் பாடும் முன்…….இந்த ஆண்டும் கவர்னர் ரவி வெளியேறினார்…….

  • by Authour

சட்டமன்றத்தில்  கவர்னர் வாசிக்க மறுத்த  உரையின் தமிழ் ஆக்கத்தை  சபாநாயகர்  அப்பாவு வாசித்தார்.  அதன் விவரம் வருமாறு:  சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும்.  புதிய தொழில் தொடங்கும் மாநிலங்கள்… Read More »தேசிய கீதம் பாடும் முன்…….இந்த ஆண்டும் கவர்னர் ரவி வெளியேறினார்…….

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்….. தமிழக அரசு உறுதி

  • by Authour

சட்டமன்றத்தில்  கவர்னர் வாசிக்க மறுத்த  உரையின் தமிழ் ஆக்கத்தை  சபாநாயகர்  அப்பாவு வாசித்தார்.  அதன் விவரம் வருமாறு: 1 டிரில்லியன்  டாலர் என்ற பொருளாதார இலக்கை நோக்கி நமது  அரசு செயல்படுகிறது.   மெட்ரோ ரயில்… Read More »குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்….. தமிழக அரசு உறுதி

error: Content is protected !!