தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…
தஞ்சை பகுதியில் ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வெண்ணாறு தெற்கு கரை சுடுகாடு சாலை அருகே தீவிர ரோந்து… Read More »தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…