Skip to content

December 2024

தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முழு விபரம்

  • by Authour

தமிழகத்தில்  7 எஸ்பிகளுக்கு டிஜஜிகளாகவும், 3 ஏடிஜி.பி.,க்கள் சிறப்பு டி.ஜி.பி.,யாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இட விபரம் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.. ஜெயச்சந்திரன்… Read More »தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முழு விபரம்

இன்றைய ராசிபலன்… (30.12.2024)

திங்கட்கிழமை… 30.12.2024 இன்றைய ராசிப்பலன் – 30.12.2024 மேஷம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம். ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மிதுனம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கடகம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும். சிம்மம் இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும். கன்னி இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். துலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். விருச்சிகம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். தனுசு இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும். மகரம் இன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு உயரும்.… Read More »இன்றைய ராசிபலன்… (30.12.2024)

கோவை பாஜ நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்..

  • by Authour

கோவையில் இன்று தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் கோவை பொறுப்பு அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி முன்னிலையில்  கோவை தெப்பக்குள மண்டல பாஜக இளைஞர் அணி தலைவர் என்.விஷ்ணு மற்றும் இளைஞர் அணி… Read More »கோவை பாஜ நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்..

பதில் என்ன?.. தங்கமணியின் காரை மறித்த திருச்சி அதிமுக நிர்வாகிகள்

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு,  மாநகர் என   3 மாவட்டங்களாக  பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர்   சீனிவாசன்.  இவர்  அதிமுக ஆட்சியில்  திருச்சி  மாநகராட்சி துணை மேயராக இருந்தவர்.… Read More »பதில் என்ன?.. தங்கமணியின் காரை மறித்த திருச்சி அதிமுக நிர்வாகிகள்

வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை துவக்கம்.. ஜன 10 சொர்க்கவாசல் திறப்பு

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண் டகம் நிகழ்ச்சியுடன் நாளை (30ந்தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின்… Read More »வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை துவக்கம்.. ஜன 10 சொர்க்கவாசல் திறப்பு

இது சகஜம்.. தந்தையை சந்தித்தபின் அன்புமணி விளக்கம்

புதுச்சேரி அருகே பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று பா.ம.க., சார்பில், ‘2024க்கு விடை கொடுப்போம்; 2025ஐ வரவேற்போம்’ என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.… Read More »இது சகஜம்.. தந்தையை சந்தித்தபின் அன்புமணி விளக்கம்

திருச்சி மத்திய சிறை கைதிக்கு கஞ்சா.. வார்டன் சஸ்பெண்ட்

திருச்சி மத்திய சிறைச்சாலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணை கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1000- க்கும் மேற்பட்டோர்   அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் மதுரை மாவட்டம், திடீர் நகரை சேர்ந்த வட்டசூர்யா (27)… Read More »திருச்சி மத்திய சிறை கைதிக்கு கஞ்சா.. வார்டன் சஸ்பெண்ட்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் அதிகார மோதல்..

தமிழ்ப் பல்கலை.யில் 2017-18-ல் ஆண்டுகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் பணி நியமனம் செய்தார். அவர்கள் உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.… Read More »தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் அதிகார மோதல்..

இன்றைய ராசிபலன்… (29.12.2024)

ஞாயிற்றுக்கிழமை… (29.12.2024) மேஷம் … உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். எதிர்காலத்திற்கு திட்டமிடுங்கள். பணியில் அதிகப்படியான சுமைகள் காணப்படும். உங்கள் பணிகளை முறையாக முடிக்க சில சௌகரியங்களை இழக்க… Read More »இன்றைய ராசிபலன்… (29.12.2024)

குறைந்த வயதில் சதம்.. நிதிஷ் ரெட்டி சாதனை..

  • by Authour

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு நாயக பேட்டர் உருவான நாள் இன்று என்றால் அது மிகையல்ல. இந்திய அணி இன்று காலை 191/6 என்று இருந்த போது களமிறங்கினார் நிதிஷ்… Read More »குறைந்த வயதில் சதம்.. நிதிஷ் ரெட்டி சாதனை..

error: Content is protected !!