Skip to content

December 2024

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… 1000 போலீசார் குவிப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரபல மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை   நடைபெற உள்ளது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட சரக… Read More »ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… 1000 போலீசார் குவிப்பு…

டெல்டாவில் மழை…….மயிலாடுதுறை…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால்  டெல்டா மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை 5. 30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் … Read More »டெல்டாவில் மழை…….மயிலாடுதுறை…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சி…. டூவீலர் மோதி மூதாட்டி பலி… 2 பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி தெற்கு காட்டு சீதாக்காதிதெருவை சேர்ந்தவர் சரோஜா ( 76 ). அவரது மகன் சசிகுமார் (40) மனநலம் பாதிக்கப்பட்டவர். இருவரும் திங்கள்கிழமை இரவு காட்டூரில், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர்.  அப்போது… Read More »திருச்சி…. டூவீலர் மோதி மூதாட்டி பலி… 2 பேர் படுகாயம்

கர்நாடகம்….. கடலில் மூழ்கி 4 மாணவிகள் பலி

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து உத்தரகன்னட மாவட்டத்துக்கு பள்ளி  மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.   முருடேஸ்வரர் கோயில் கடற்கரைக்கு சென்றபோது மாணவிகள் 7 பேர் ஆழமான கடலில் பகுதிக்கு சென்று குளித்தனர் .  அப்போது… Read More »கர்நாடகம்….. கடலில் மூழ்கி 4 மாணவிகள் பலி

இன்றைய ராசிபலன்… (11.12.2024)

செவ்வாய்கிழமை… (11.12.2024) மேஷம்.. திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். திடீர் பயண செலவுகளால் திணறுவீர்கள் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க… Read More »இன்றைய ராசிபலன்… (11.12.2024)

3 ஆண்டுக்கு பிறகு பஸ்….. கோவையில் பொதுமக்கள்-பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி….

  • by Authour

கோவை மாவட்டம் மருதமலை சாலை கல்வீரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணுவாய், வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கணுவாய்… Read More »3 ஆண்டுக்கு பிறகு பஸ்….. கோவையில் பொதுமக்கள்-பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி….

கோவை கங்கா ஆஸ்பத்திரியில் Founder’s Oration விழா…..

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் Founder’s Oration விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கடந்த 1978 ஆம் ஆண்டு டாக்டர்.சண்முகநாதன், கனகவல்லி சண்முகநாதன் ஆகியோரால்… Read More »கோவை கங்கா ஆஸ்பத்திரியில் Founder’s Oration விழா…..

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு….. டெல்டாவில் நாளை மிக கனமழை பெய்யும்

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.இதன் காரணமாக, புதன்கிழமை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால்… Read More »வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு….. டெல்டாவில் நாளை மிக கனமழை பெய்யும்

”அலங்கு” படம் டிரெய்லர் சூப்பர்…. நடிகர் ரஜினி பாராட்டு…

  • by Authour

அன்புமணி ராமதாஸின் மகள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்றுள்ளார்.அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா திரையுலகில் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். அதன்படி தன்னுடைய முதல் தயாரிப்பில் அலங்கு எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை எஸ்.பி.… Read More »”அலங்கு” படம் டிரெய்லர் சூப்பர்…. நடிகர் ரஜினி பாராட்டு…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு 3 அணிகளுக்கு மட்டுமே உள்ளன என்பது தற்போது உறுதியாகி உள்ளது. முன்பு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

error: Content is protected !!