மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்
மழைக் காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரமான கைகளால் மின் ஸ்விட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க… Read More »மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்