Skip to content

December 2024

விசிகவில் இருந்து விலகினார்………ஆதவ் அர்ஜூனா…..பரபரப்பு கடிதம்

  • by Authour

.‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ என்ற நிறுவனத்தின் தலைவராக விசிகவுடன் பணியாற்றி வந்த ஆதவ் அர்ஜுனா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். மிகக்குறுகிய காலத்திலேயே, பிப்ரவரி 15ம் தேதி விசிகவின்… Read More »விசிகவில் இருந்து விலகினார்………ஆதவ் அர்ஜூனா…..பரபரப்பு கடிதம்

தபேலா மேதை ஜாகீர் உசேன் அமெரிக்காவில் காலமானார்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தபேலா  இசை கலைஞர்  ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73.  “ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால்… Read More »தபேலா மேதை ஜாகீர் உசேன் அமெரிக்காவில் காலமானார்

ஜீயர் குறித்து அவதூறு பேச்சு ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடி கைது

திருச்சி ஸ்ரீரங்​கத்தை சேர்ந்​தவர் ரங்க​ராஜன் நரசிம்​மன். இவர் ‘Our Temples’ (நம்​முடைய கோவில்​கள்) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மத ரீதி​யாக​வும், அரசியல் ரீதி​யாக​வும் பல்வேறு கருத்துகளை தெரி​வித்து வீடியோ… Read More »ஜீயர் குறித்து அவதூறு பேச்சு ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடி கைது

இன்றைய ராசிபலன்….(16.12.2024)

திங்கட்கிழமை… (16.12.2024) மேஷம்… உங்கள் ஆற்றலை குறைக்கும் விதத்தில் உங்கள் மனதில் அவநம்பிக்கையான உணர்வுகள் தோன்றும்.நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டால் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம். இன்று பணிச்சுமை கடினமாக காணப்படும்.இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.ஆரோக்கியக்… Read More »இன்றைய ராசிபலன்….(16.12.2024)

200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

  • by Authour

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது.. நிர்வாகிகள் அ.தி.மு.க., வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள்… Read More »200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

திருச்சி சிட்டி க்ரைம்…

  • by Authour

மூச்சு திணறி பெண் சாவு திருச்சி இபி ரோடு கருவாட்டுப்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் மதிமாறன் இவரது மனைவி மாதவி (வயது 38. )இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சி சிட்டி க்ரைம்…

டிச 17, 18, 19 தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை…  தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24… Read More »டிச 17, 18, 19 தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை..

2 நாட்களில் 3,40,488 குடும்பத்தினருக்கும் “அமைச்சர் காலண்டர்”… கரூர் திமுக அசத்தல் ஏற்பாடு

  • by Authour

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு… கழகத் தலைவர், திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின்… Read More »2 நாட்களில் 3,40,488 குடும்பத்தினருக்கும் “அமைச்சர் காலண்டர்”… கரூர் திமுக அசத்தல் ஏற்பாடு

இன்றைய ராசிபலன்… (15.12.2024)

ஞாயிற்றுக்கிழமை…. 15.12.2024 மேஷம்… உங்கள் அன்பான கனவு நனவாகும். ஆனால் அதிக மகிழ்ச்சி சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உங்கள் உற்சாகத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். நிதிநிலை மேம்பாடு உங்கள் நீண்ட கால பாக்கிகள் மற்றும்… Read More »இன்றைய ராசிபலன்… (15.12.2024)

கனமழை எதிரொலி.. ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை கைதிகள் இடமாற்றம்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.… Read More »கனமழை எதிரொலி.. ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை கைதிகள் இடமாற்றம்

error: Content is protected !!