Skip to content

December 2024

அரியலூரில் பயனாளிகளுக்கு வேளாண்மை பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். செந்துறை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை… Read More »அரியலூரில் பயனாளிகளுக்கு வேளாண்மை பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

கோவையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பைக் பேரணி…

  • by Authour

கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கோவையில் ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லூரி பைக்கர்ஸ் கிளப் நடத்திய கிறிஸ்துமஸ் தாத்தா பைக் பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..  இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழாவாக… Read More »கோவையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பைக் பேரணி…

சென்னையில் காங். போராட்டம்: செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கைது

  • by Authour

நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பதை கண்டித்தும்,  மற்றும் அதானி மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் சென்னையில் இன்று காங்கிரசார் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்காக இன்று… Read More »சென்னையில் காங். போராட்டம்: செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கைது

மீண்டும் நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து தொடக்கம்

  • by Authour

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து சேவை சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பருவ நிலை மாற்றம் காரணமாக நவம்பர் 18ம்… Read More »மீண்டும் நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து தொடக்கம்

வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்றது

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை  சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த… Read More »வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்றது

குகேஷ்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், சுதா எம்.பி. கோரிக்கை

  • by Authour

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை… Read More »குகேஷ்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், சுதா எம்.பி. கோரிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி காலி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த 14ம் தேதி  காலமானார். இதையொட்டி அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக  சட்டப்பேரவை  செயலகம் அறிவித்ததுடன்,  தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி காலி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

திருச்சி 29வது வார்டில் ஒரு பிரச்னைக்கு 2 போராட்டம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி 29வது வார்டுக்குட்பட்ட தென்னூர் அண்டகொண்டான், மீனாட்சி அம்மன் தோப்புப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மீனாட்சியம்மாள் என்பவர் அந்த சொத்துக்களை தனது குடும்ப உறவினர்கள் 10 பேருக்கு பிரித்துக் கொடுத்து… Read More »திருச்சி 29வது வார்டில் ஒரு பிரச்னைக்கு 2 போராட்டம்

28ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது

  • by Authour

பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில் உள்ள திருமண அரங்கில் 28ம் தேதி  காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற… Read More »28ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது

GST துணை ஆணையர் தஞ்சையில் கைது..சிபிஐ அதிரடி

  • by Authour

மதுரையில் ஜிஎஸ்டி துணை ஆணையராக பணியாற்றியவர்   சரவணக்குமார். ஐஆர்எஸ் அதிகாரி.  இவர் மீது லஞ்ச புகார்கள் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சரவணக்குமார் மற்றும் 2 ஜிஎஸ்டி சூப்பிரெண்டுகள் மீது  சிபிஐ அதிகாரிகள்… Read More »GST துணை ஆணையர் தஞ்சையில் கைது..சிபிஐ அதிரடி

error: Content is protected !!