Skip to content

December 2024

மாணவிக்கு குழந்தை.. வேதியல் ஆசிரியர் கைது..

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்து பாஸ் செய்த  17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வந்தார்.… Read More »மாணவிக்கு குழந்தை.. வேதியல் ஆசிரியர் கைது..

பிரதமர் மோடி- எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு ஏன்?

  • by Authour

பார்லிமெண்ட் குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த நவ.,25ம் தேதி துவங்கியது. அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தநிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நேற்று (டிச.,17) லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர்… Read More »பிரதமர் மோடி- எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்திப்பு ஏன்?

அமித்ஷாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்… தவெக தலைவர் விஜய்…

  • by Authour

அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது X-தளத்தில் கூறியதாவது…  “யாரோ… Read More »அமித்ஷாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்… தவெக தலைவர் விஜய்…

பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

  • by Authour

கத்தி முனையில் வடமாநில வாலிபரிடம் பணம் பறிப்பு.. மேற்கு வங்காள மாநிலம் பெருசராய் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பசுவான் (24 )இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்… Read More »பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

கோவை மாவட்ட கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்கவும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், இன்று கோவைக்கு வருகை தந்த,  தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர்களின் எழுச்சி… Read More »கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…

தேர்தல் வழக்கு….. திருச்சி கோர்ட்டில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆஜர்…

  • by Authour

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்தின் போது… Read More »தேர்தல் வழக்கு….. திருச்சி கோர்ட்டில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆஜர்…

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மணப்பாறை பகுதி மருங்காபுரி கல்லுபட்டியை… Read More »மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு…

  • by Authour

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா 3 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருடன் பங்கேற்ற கேரம் வீராங்கனைகள் நாக ஜோதி,… Read More »கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு…

எழுத்தாளர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது

  • by Authour

பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.  ‘திருநெல்வேலி எழுச்சியும்  வஉசியும் 1908’  என்ற நூலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

கோவை ஷாப்பிங் திருவிழா 21ம் தேதி தொடக்கம்

கோவையில் ஒவ்வொரு ஆண்டும்  டிசம்பர் மாதம் கடைசியில்  கொடிசியா சார்பாக கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா நடைபெறும். அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக மெகா ஷாப்பிங் விழாவாக நடக்கும் இந்த… Read More »கோவை ஷாப்பிங் திருவிழா 21ம் தேதி தொடக்கம்

error: Content is protected !!