Skip to content

November 2024

கரூர்….குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.47 லட்சம் மோசடி… தம்பதி கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் மாநகர பகுதியில் உள்ள சின்னாண்டாங்கோவில் ரோடு பசுபதி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை ஜெயந்தி தம்பதியினர் இருவரும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களை குறிவைத்து, மார்க்கெட் விலையில் இருந்து குறைந்த விலையில் தங்கம்… Read More »கரூர்….குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.47 லட்சம் மோசடி… தம்பதி கைது..

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

  • by Authour

அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்திய முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணாக்கரின் திறனை ஊக்குவிக்க தேர்வு நடைபெற்றது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு… Read More »முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி 4ம் நாள் சுவாமி புறப்பாடு…

  • by Authour

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி 4ம் நாள் சுவாமி புறப்பாடு…

அமெரிக்க அதிபர் தேர்தல்…… டிரம்ப் முந்துகிறார்

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இந்திய  நேரப்படி இன்று அதிகாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  குடியரசு கட்சி வேட்பாளர்  டொனால்டு டிரம்ப் 9 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். இண்டியானா,… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்…… டிரம்ப் முந்துகிறார்

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்துாரி மீது வழக்குப்பதிவு

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, இரு தினங்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்துாரி பேசுகையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்… Read More »தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்துாரி மீது வழக்குப்பதிவு

கட்சிக்காக தினமும் 2 மணி நேரம் ஒதுக்குங்கள்.. திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் பேச்சு..

கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை போத்தனூர் ரோடு பிவிஜி திருமண மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பகுதி செயலாளர்கள், நகர… Read More »கட்சிக்காக தினமும் 2 மணி நேரம் ஒதுக்குங்கள்.. திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் பேச்சு..

8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய ”லைட்” ஐ அகற்றி டாக்டர்கள் சாதனை…

  • by Authour

திண்டுக்கல்லைச் சேர்ந்த 8 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த ரிமோட் கண்ட்ரோல் காரின் LED லைட்டை வெற்றிகரமாக அகற்றி மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி… Read More »8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய ”லைட்” ஐ அகற்றி டாக்டர்கள் சாதனை…

தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வரவுள்ள 2600 மெட்ரிக் டன் யூரியா..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு சுஜாதா அறிக்கையில் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகளை முழுவீச்சில் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்குத் தேவையான… Read More »தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வரவுள்ள 2600 மெட்ரிக் டன் யூரியா..

கஸ்தூரி அரை போதை கவர்ச்சி நடிகை….வீரலெட்சுமி…

  • by Authour

இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்த பிராமணர்களுக்கு ஆதரவான கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. தனது பேச்சுக்கு கஸ்தூரி விளக்கம் அளித்த போதும், தமிழகத்தின்… Read More »கஸ்தூரி அரை போதை கவர்ச்சி நடிகை….வீரலெட்சுமி…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் 25ம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்  வரும் 25ம் தேதி தொடங்குகிறது.  டிசம்பர் 20ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும்.. இந்த தகவலை நாடாளுமன்ற செயலகம் இன்று அறிவித்து உள்ளது.

error: Content is protected !!