உள்கட்சி தேர்தல்….. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்… Read More »உள்கட்சி தேர்தல்….. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை