பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை…. சேலத்தில் பரபரப்பு….
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்துள்ளது வெள்ளியம்பட்டியில் வசித்து வருபவர் பிரபல ரவுடியான பட்டறை சரவணன். வெள்ளாளகுண்டம் பகுதியில் பட்டறை வைத்துள்ள சரவணன் வாழப்பாடி பகுதியில் பீரோ பட்டறை ஒன்றே வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று சரவணன்… Read More »பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை…. சேலத்தில் பரபரப்பு….