Skip to content

November 2024

ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

ஆவடி காவல்படை மைதானத்தில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ மாரடைப்பினால் மரணமடைந்தார். அவரது உடலை கண்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது. ஆவடி அருகே… Read More »ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

காவிரியில் இருந்து…..சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம்…… இடைக்கால தடை நீக்கம்

திருச்சியை  சேர்ந்த விருமாண்டி  என்பவர்  மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: காவிரி ஆற்று நீரை நம்பி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம்… Read More »காவிரியில் இருந்து…..சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டம்…… இடைக்கால தடை நீக்கம்

490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும்… Read More »490 பேருக்கு நலத்திட்ட உதவி……புதுகை கலெக்டர் வழங்கினார்

பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி

திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த மாநில செயலாளர் முத்தரசன் திருச்சி உறையூர் சாலை ரோடு தனியார் மண்டபத்தில்… Read More »பாஜகவில் துண்டு போட்டிருக்கிறார் எடப்பாடி….. முத்தரசன் பேட்டி

பயிர் சாகுபடி அளவீடு…… திருச்சியில் வேளாண் இயக்குனர் ஆய்வு

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு (டிஜிட்டல் கிராப் சர்வே) பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் இப்பணியை மேற்கொண்டு… Read More »பயிர் சாகுபடி அளவீடு…… திருச்சியில் வேளாண் இயக்குனர் ஆய்வு

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி காஜா பேட்டை பகுதி புதுத் தெரு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் சுரேஷ். இவருக்கு சுமன் (வயது18), சுதன், சுனில் என 3 மகன்கள் உள்ளனர். இதில் சுனில் பிளஸ் 2 முடித்துவிட்டு திருச்சியில்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் அந்துவான்( 51).கூலி தொழிலாளி.இவர் கடந்த 11ந் தேதி ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக்… Read More »ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான  இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை அங்கு 44.51% வாக்குகள் பதிவானது.  ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கான   முதல்… Read More »வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

  • by Authour

தஞ்சாவூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அரசு குடும்பத்தினர் வழிபடும் சந்திர மௌலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று 11.30… Read More »தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

error: Content is protected !!