Skip to content

November 2024

12லட்சம் பேர் வாக்களிக்கும் ரெயில் தொழிற்சங்க தேர்தல்….டிசம்பரில் நடக்கிறது

  • by Authour

ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர்… Read More »12லட்சம் பேர் வாக்களிக்கும் ரெயில் தொழிற்சங்க தேர்தல்….டிசம்பரில் நடக்கிறது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,084 கன அடியாக நீர்வரத்து, நேற்று 9,154 கன அடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

காவிரி டெல்டா மாவட்டங்களாக  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் இன்று பரவலாக லேசனா மழை  பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து… Read More »டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கள்ளக்காதல் விவகாரம்.. மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம், என்.ஆர் பாளையம் காலனியில் வசித்து வருபவர் கருணாமூர்த்தி. இவரும் பண்ரூட்டி, பாலூர் காலனியில் வசித்து வந்த சுவேதா (21) இருவரும் கடந்த ஜூலை மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர்.… Read More »கள்ளக்காதல் விவகாரம்.. மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்

பாஜகவில் இணைந்த மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ்….?

  • by Authour

புதுச்சேரியில் உள்ள காமராஜர் சட்டமன்ற தொதொகுதியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்டு, கல்யாணசுந்தரம், பாஜக ஆதரவு… Read More »பாஜகவில் இணைந்த மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ்….?

உலக கேரம்.. தமிழக வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வரும் ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்தச் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச்… Read More »உலக கேரம்.. தமிழக வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். 4 நாட்கள் அரசு முறை பயணமாக அவர் தமிழகம் வருகிறார் . 27-ம் தேதி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்…

இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

  • by Authour

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன்… Read More »இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா.. கட்சிக்கும் முழுக்கு

டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியின் போக்குவரத்து அமைச்சராக கைலாஷ் கெலாட் இருந்து வந்தார். இவர் இன்று (நவ.,17) டில்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் ஆம்ஆத்மி கட்சியின்… Read More »டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா.. கட்சிக்கும் முழுக்கு

சிட்டி க்ரைம்.. திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போட்டுடன் 2 பேர் கைது

மீன் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது. திருச்சி அரங்கனேரி சாந்தபுரத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (38. ) இவர் நேற்று தென்னூர் ஆழ்வார் தோப்பு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம… Read More »சிட்டி க்ரைம்.. திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போட்டுடன் 2 பேர் கைது

error: Content is protected !!