Skip to content

November 2024

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்றிரவு நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற… Read More »பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி.. சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் டிஸ்மிஸ்..

ஈரோடு, செட்டிபாளையத்தில் உள்ளது ஜேசிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த செப்., துவக்கத்தில் இப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பள்ளிக்கு இ-மெயில் மூலம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது… Read More »பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் டிஸ்மிஸ்..

50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டில்லி அரசு உத்தரவு…

டில்லியில் காற்று மாசு விவகாரம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக டில்லியில் காற்று மாசின் அளவு அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால்,… Read More »50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டில்லி அரசு உத்தரவு…

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதிகள் அறிவிப்பு..

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி… Read More »சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதிகள் அறிவிப்பு..

மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

  • by Authour

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, பா.ஜ., அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘ஆளும் மஹாயுதி ‘ ஒரு… Read More »மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

தடையில்லா சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா

நடிகை நயன்தாரா இன்று வௌியிட்டுள்ள அறிக்கை… ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம்‌ வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள்‌ அடங்கிய எனது திரைப்‌ பயணத்தில்‌, நாம்‌ இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள்‌ மிகவும்‌… Read More »தடையில்லா சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா

கஸ்தூரிக்கு ஜாமீன்..

  • by Authour

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கடந்த 16 ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில்… Read More »கஸ்தூரிக்கு ஜாமீன்..

குற்ற வழக்கு தொடர்வு இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமனம்…

குற்ற வழக்கு தொடர்பு துறை இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். குற்ற வழக்கு தொடர்வுத்துறையின் இயக்குனர் சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றதால் அந்த இடம் காலியாக இருந்தது. தற்காலிக பொறுப்பு இயக்குனராக மாநில தலைமை… Read More »குற்ற வழக்கு தொடர்வு இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமனம்…

கோவை…துக்க வீட்டில் தீ விபத்து… மேலும் 2 பேர் பலி..

  • by Authour

கோவை கணபதி பகுதியில் துக்க வீட்டில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட டீசல் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். துக்க வீட்டில் மின்சாரம் இல்லாததால், உடல் வைக்கப்பட்டு இருந்த ப்ரீசர் பாக்ஸுக்கு… Read More »கோவை…துக்க வீட்டில் தீ விபத்து… மேலும் 2 பேர் பலி..

“கங்குவா” படக்குழுவினரை பாராட்டிய நடிகர் மாதவன்!….

நடிகர் மாதவன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக சைத்தான் எனும் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்தது தமிழில் டெஸ்ட், அதிர்ஷ்டசாலி போன்ற பல படங்களை கைவசம்… Read More »“கங்குவா” படக்குழுவினரை பாராட்டிய நடிகர் மாதவன்!….

error: Content is protected !!