Skip to content

November 2024

புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  இதில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசமைப்பு… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில்……இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும்  28,29ம் தேதிகளில்  விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய இருந்தார். அத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம்… Read More »கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

வெளிநாடு தப்பி சென்றது ஏன்? லலித் மோடி பகீர் தகவல்

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து… Read More »வெளிநாடு தப்பி சென்றது ஏன்? லலித் மோடி பகீர் தகவல்

திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

  • by Authour

திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் திருமகள் ஸ்டோர் 2 -வது தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று… Read More »திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்…. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ‘மாவீரர் நாள்’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை… Read More »திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்…. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு

போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவில் இருந்து   திருச்சி வந்த விமானத்தில்  பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராமநாதபுரம் பட்டினம் காத்தான் கிருஷ்ணா நகர் மூன்றாவது தெருவை  சேர்ந்த கண்ணன் (41) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சியில் ஒருவர் கைது

திருச்சியில் ஆர்ப்பாட்டம்…..30 பாமகவினா் கைது

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பி.கே.திலீப் குமார் தலைமையில் முதல்வருக்கு எதிராக தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  மாவட்ட அமைப்புச் செயலாளர். வி எழிலரசன்.… Read More »திருச்சியில் ஆர்ப்பாட்டம்…..30 பாமகவினா் கைது

மயிலாடுதுறை…. மழை முன்னேற்பாடுகள் தயார்…. கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாd அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்   இன்று நடைபெற்றது.  இதில் கலெக்டர் மகாபாரதி,  சிறப்பு அலுவலர் கவிதா ராமு ஆகியோர் கலந்து  கொண்டனர். கூட்டத்தின்… Read More »மயிலாடுதுறை…. மழை முன்னேற்பாடுகள் தயார்…. கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு

மயிலாடுதுறையில் பாமக ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் பாமக சார்பில் கண்டனம்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக… Read More »மயிலாடுதுறையில் பாமக ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்….. பஸ் உடைப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று  காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர்… Read More »சிதம்பரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்….. பஸ் உடைப்பு

error: Content is protected !!