நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் அதானி பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பினர்.… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…