இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணநூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ்… Read More »இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?